ஞாயிறு, 8 மார்ச், 2015

வதந் "தீ"



மழையில் நனையாமல் உன் உடலால் மூடி குழந்தையை காப்பாற்றி விட்டாய்.. உன் கண்ணீரில் நனைகிறதே,.. என்ன செய்வாய்.. என்று கவிஞர் வைரமுத்து சொன்னது தான் நினைவில் வருகிறது..


பூமியின் அட்ச ரேகைகளிலும் தீர்க்க ரேகைகளிலும் கூட மனிதன் அனுக்கதிர்வீச்சை பாய்ச்சிவிட்டான் .. அணுக்கதிர் தாக்குதலை குறைக்கும் பாதுகாப்புநடவடிக்கை மட்டுமே இனி வரும் காலத்தில் சாத்தியம்..


அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக அற்புதமாய்

தி ட்டமிடப்பட்டிருப்பதாக விபரம் தெரிந்த விஞ்ஞானிகள் சொல்லும் போது உதயகுமாரன் என்ன கடவுளா..??எதிர்கால சந்ததிகள் கதிர்வீச்சில் இருந்து அண்டார்டிகாவில் இருந்தாலும் தப்பிக்கவே முடியாது..தூரத்தில் இருப்பதால் தான் அதனை ஆதரிப்பதாகவும் பக்கத்தில் இருந்தால் தான் அதன் பாதிப்பை உணரமுடியும் என்று சொல்வது சற்றே நகைச்சுவையாகவும் அவர்களின் அறியாமையையுமே சொல்கிறது.




செல்போன் வடிவில் ஒரு அணு உலையை ஒவ்வொரு மனிதனும் சுமந்துகொண்டு திரிகிறான்.. சிலர் சுயலாபத்திற்காக கிளப்பி விடும் வதந்தியில் வெந்து போகாதீர்கள்.. வதந் "தீ" கொடியது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக