ரசியல் வாதிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இலவசமாய்
கொடுத்ததை ஏற்றுக்கொண்டும், கொடுக்கப்போவதை ஏற்றுக்கொள்ளவும்
தாயாரான நமக்கு விலையேற்றம் பற்றி தனக்குத்தானே புலம்பக்கூட தகுதி இல்லை
என்பதே எனது கருத்து...
டி.வி கொடுக்கிறேன், கேஸ் சிலிண்டர் கொடுக்கிறேன் என்று கருண நிதி சொன்னார்... மின் விசிறி கொடுக்கிறேன்.. மடி கணினி கொடுக்கிறேன்.., ஆடு மாடு கோழி குருவி எல்லாம் கொடுக்கிறேன் என ஜயலலிதா சொன்னார்...
ஆனால் எனக்கு ஒரு காம தேணு பசுவோ, கற்பக விருட்சமோ, இல்லை அலாவுதீன் விளக்கோ கிடைத்திருக்கிறது.. அதிலிருந்து நாங்கள் எல்லவற்றையும் தருவித்து தரப்போகிறோம்
என யாரும் சொல்ல வில்லையே....
அன்று வாங்கிக்கொள்ள தயாரான நாம் இன்று புலம்புவதற்கு என்ன தகுதி இருக்கிறது,...????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக