""என் மகன் என் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்... என்னுடிய மருமகன் என் மகள் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்."" - தாய்/மாமியார் அவதார கொள்கை.
"என்னுடைய கணவன் என் பேச்சை மட்டும் கேட்கவேண்டும்.. என்னுடைய தம்பி/அண்ணன் என் அம்மாவின் பேச்சை மட்டும் கேட்கவேண்டும்.." - மனைவி / சகோதரி அவதார கொள்கை.
## பெண்களின் இருவேறு அவதாரங்களின் இந்த மனநிலையே குடும்பத்தில் மாமியார் மருமகள் பிரச்சினை வளரவும், தனி குடித்தனம்- முதியோர் இல்லங்கள் பெருகவும் காரணம்..
மாமியார் வென்றால் தனி குடித்தனம்.. மருமகள் வென்றால் முதியோர் இல்லம்.. இரண்டு போரையும் சமன் செய்ய உலகில் யாராலுமே கண்டு பிடிக்க இயலாத ஒரு வழிமுறை தேடி தோற்று போய்.."ங்கே..." என்று விழிப்பது மட்டுமே ஆண்களின் அவல நிலை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக