செவ்வாய், 28 ஜூலை, 2015

தாய்



தன்னுடைய முதல் மகள் பிரீ கே ஜி படிக்கும் போது அவளின் கண்பார்வையில் குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்தார் ஒரு தாய்... குழந்தையை கண் மருத்துவரிடம் சென்று சோதித்தபோது நிஜமாகவே குழந்தைக்கு பார்வை குறைபாடு இருபதாகவும் அதற்கு கண்ணாடி அணியவேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்..

அவரது கணவருக்கு ஆச்சர்யம்... உனக்கு எப்படி தெரிந்தது..???

"குழந்தை படிக்கும் போது (படம் பார்க்கும் போது ) புத்தகத்தை கண்களுக்கு மிக நெருக்கத்தில் வைத்து படித்தாள் ... அதை தொடர்ந்து கவனித்தேன்.. எனக்கு தெரிந்துவிட்டது..."

அந்த கணவர்... திரு சுந்தர்..
அந்த மனைவி.. திருமதி குஷ்பு...

திருமதி குஷ்பு அவர்கள் ஒரு நல்ல தாய்..!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக