திங்கள், 27 ஜூலை, 2015

கூட்டுக்குடும்பம்



குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளை ஹாஸ்டலிலும், வயசானவர்களை முதியோர் இல்லத்திலும் சேர்த்துவிடும் நவீன மாந்தர்கள்....

குடும்பத்தோடு புகைப்படம் எடுக்கையில் நமக்காக உழைக்கும் மாடுகளையும் குடும்ப உறுப்பினர்களாக்கி கொண்டாடிய பழைய மனிதர்கள்... 

வளர்ச்சி என்ற பெயரில் வீழிச்சியடையும் மானுடம்...

இந்த உலகம் அழிவை நோக்கி வேகமாய் சுழன்றோடுவதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்????

புகைப்படம்:- திரு சங்கர் அஸ்வின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக