ஆதரவில்லாத அனாதைகள் கண்டுபிடித்த உறவுதான் "நண்பன்" என்கிறான் என் நண்பன் ஒருவன்... ஆதாயமில்லாமல் எந்த நட்பும் நிலைப்பதில்லை என்று பல உதாரணங்களையும் சொல்கிறான்.
துரியோதனன்-நட்புக்கு காரணம் பாண்டவர்களை (அர்ஜுனனை) தோற்கடித்ததால்... ....
கர்ணன்- நட்புக்கு காரணம்.. அவமானத்தில் இருந்து மீட்டதால்....
சுக்ரீவன் நட்பு ராஜ்ஜியத்தை மீட்டுக்கொடுத்ததால்....
ராமனின் நட்பு படைபலம் வேண்டி....
ஈவன் இந்த பேஸ்புக் நட்பு கூட லைக் எதிர்பார்ப்புடன் தான்...
யோசிச்சுத்து பார்த்தால் அவன் சொல்வதில் நியாயம் இருக்கிறது....
(எங்கோ சில விதிவிலக்குகள் இருக்கலாம்... ஆனால் அவைகள் தசம சதவிகிதத்தில் மட்டுமே என்றும் சொல்கிறான் )
உங்கள் பார்வையில் எப்படி... மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லவும்...
எதிர்பார்ப்பில்லா நட்பு சாத்தியமா...????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக