"சின்னவயசுல
நீ மட்டும் அம்மகுண்டியாக்கி அடிச்சு அவமானப்படுத்தாம இருந்திருந்தா நான்
அந்த நகைய திருடிக்கிட்டு ஓடி இருக்க மாட்டேன்பா... இங்கனக்குள்ள நானும்
ஒரு பொட்டிக்கடைய போட்டு பொழச்சு இருப்பேன்பா"
- வெயில் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியின் வசனம் இது!!
- வெயில் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியின் வசனம் இது!!
பெற்றவர்கள் அறியாமையின் காரணமாகவோ, அதிக கோபத்தால் அறிவிழந்தோ பிள்ளைகளுக்கு கொடுக்கும் தண்டனை அவமானங்கள் அவர்கள் வாழ்க்கையில் தவறான வழியை தேர்ந்தெடுக்க வைக்கும்...
அவமதிப்புகளும் , அலட்சியங்களுமே ஒரு பாதையில் இருந்து விலகி வேறொரு புதிய பாதையை தேட வைக்கிறது.. ஆனால் அப்படி தேர்ந்தெடுக்கும் புதிய பாதைகளில் 99% தவறான பாதையாக போய்விடுவதுதான் துரதிஷ்டம்...
இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... பெரியோருக்கும் பொருந்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக