வாழ்க்கை இருக்குதே வாழ்க்கை... அது ஒரு முப்பது ப்ளோர் பில்டிங் மாதிரி.... படிக்கட்டு-லிப்ட் ரெண்டுமே இருக்க பில்டிங்...
அதுல முப்பதாவது ப்ளோர் தான் "பணக்காரன்"
இந்த முப்பதாவது ப்ளோருக்கு நீங்க போகணும்னா , நேர்மையா உழைக்கிறது படிக்கட்டுல போறது.... இந்த வழிய தேர்ந்தெடுக்கிற நிறைய பேர் முப்பதாவது ப்ளோர் வரைக்கும் போறதே இல்ல...

கோல்மால் பண்ணி சீக்கிரமே அந்த முப்பதாவது ப்ளோருக்கு போகலாம்... அதுதான் லிப்டுல போறது....
அப்போ குருக்குவழில போறவன் தான சீக்கிரம் "பணக்காரன்" ப்ளோருக்கு போவான்....??
அங்கதான் அந்த பில்டிங்க கட்டுன இன்ஜினியர் வச்சான் ஒரு ட்விஸ்ட்...
படிக்கட்டு
வழியா மேல ஏறி முப்பதாவது ப்ளோருக்கு போனப்புறம் நீங்க அந்த ப்ளோர்ல கால்
வைக்கிற இடத்துல ஒரு கன்வேயர்... அந்த கன்வேயர் நேரா லிப்ட் வாசலுக்கு
கனெக்ட் பண்ணும்.... முப்பதாவது ப்ளோருக்கு போனப்புறமும் நீங்க நிக்காம
திரும்பி நின்னு நடந்துகிட்டே இருந்தா... நீங்க அங்கேயே நிக்கலாம்.....
அப்பாடா..... ன்னு உட்கார்ந்துட்டா... உங்கள நேரா லிப்ட் உள்ள கொண்டுபோய் தள்ளிடும்.. லிப்ட் உடனே கீழ இறங்கிடும்....
சரி....
அப்போ லிப்ட் ல ஏறி சீக்கிரமே முப்பதாவது ப்ளோருக்கு போனவன்???
அப்பாடா..... ன்னு உட்கார்ந்துட்டா... உங்கள நேரா லிப்ட் உள்ள கொண்டுபோய் தள்ளிடும்.. லிப்ட் உடனே கீழ இறங்கிடும்....
சரி....
அப்போ லிப்ட் ல ஏறி சீக்கிரமே முப்பதாவது ப்ளோருக்கு போனவன்???
அங்க தான் அடுத்த ட்விஸ்ட்...
அவன் லிப்ட் ல இருந்து வெளில கால் வைக்கிற இடத்துல ஒரு கன்வேயர்... அது நேரா திறந்து கிடக்கிற ஜன்னல கனெக்ட் பண்ணும்.... வெளிய கால வச்சதும் நேரா கொண்டுபோய் ஜன்னல் வழியா வெளில தள்ளிடும்.... இங்க திரும்பி நின்னு நடக்கிற ஆப்ஷன் கிடையாது....
ஏதாவது புரிஞ்சுதா... யோசிங்க.. புரியும்...
இப்படிக்கு:- குண்டக்க மண்டக்க தத்துவம் சொல்லி பீதிய கிளப்புவோர் சங்கம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக